Tnpsc General Tamil Part A – Tamil sole

Tnpsc General Tamil Part A – Tamil sole


ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்

  • ஃபிளாஷ் நியூஸ் – சிறப்புச் செய்தி
  • ஃபுட் போர்டு – படிக்கட்டு
  • ஃபேக்நியூஸ் – பொய்ச்செய்தி
  • ஃபேன் – மின்விசிறி
  • ஃபோலியோஎண் – இதழ் எண்
  • அகாதெமி – கழகம்
  • அசெம்ளி – சட்டசபை
  • அட்டெண்டன்ஸ் – வருகைப்பதிவு
  • அட்மி~ன் – சேர்க்கை
  • அட்லஸ் – நிலப்படச்சுவடி
  • அட்லஸ் – நிலப்படத்தொகுப்பு
  • அடாப்டர் – பொருத்தி
  • அப்பாயின்ட் மென்ட் – பணிஅமர்த்தல்
  • அபிN~கம் – நீராட்டு
  • அபூர்வம் – புதுமை
  • அலங்காரம் – ஒப்பனை
  • அஸ்ட்ரோநோமி – வானநூல்
  • அஸ்தெடிக் – இயற்கை வனப்பு
  • ஆக்ஸிடென்ட் – நேர்ச்சி
  • ஆட்டோகிராப் – வாழ்த்தொப்பம்
  • ஆட்டோமொபைல் – தானியங்கி
  • ஆடியோகேசட் – ஒலிப்பேழை
  • ஆபிஸ் – அலுவலகம்
  • ஆயில் ஸ்டோர் – எண்ணெய்ப் பண்டகம்
  • ஆர்டர் ஆஃப் நேச்சர் – இயற்கை ஒழுங்கு
  • ஆஸ்பத்திரி – மருத்துவமனை
  • இண்டர்வ்யூ – நேர்காணல்
  • இண்டஸ்ட்ரி – தொழிலகம்
  • இம்ப்ரூ – பெருக்கு
  • இன்டர்நெட் – இணையம்
  • எடிட்டோரியல் – தலையங்கம்
  • எவர்சில்வர் – நிலைவெள்ளி
  • என்வெரான்மென்ட் – சுற்றுச்சூழல்
  • எஸ்டிமேட் – மதிப்பீடு
  • ஏரோப்ளேன் – வானூர்தி
  • ஏஜென்சி – முகவாண்மை
  • ஏஜென்ட் – முகவர்
  • ஐடென்டிபிகே~ன் சர்டிபிகேட் – ஆளறி சான்றிதழ்
  • ஐஸ்- கிரீம் – பனிக்குழைவு
  • ஐஸ்வாட்டர் – குளிர்நீர்
  • ஒன் வே- ஒருவழிப்பாதை
  • ஓட்டல் – உணவகம்
  • கண்ட்ரி – நாடு
  • கண்ட்ரோல் – கட்டுப்பாடு
  • கம்ப்யூட்டர் – கணினி
  • கம்பெனி – குழுமம்
  • கரண்ட் – மின்சாரம்
  • கரஸ்பாண்டேன்ட் – தாளாளர்
  • கலெக்டர் – சேகரிப்பவர்
  • கவர் – மறை உறை
  • கவுன்சில் – குழு
  • கவுன்சில் – மன்றம்
  • காகிதம் – தாள்
  • காண்ட்ரக்ட் – ஒப்பந்தம்
  • காபி பார் – குளம்பியகம்
  • காம்பாக்ட் டிஸ்க் – வட்டத்தகடு
  • கார் – மகிழுந்து
  • காலேஜ் – கல்லூரி
  • காஸ்ட்யூம் – உடை
  • கிரீடம் – மணிமுடி
  • கிரீன் ப்ரூஃ – திருத்தப்படாத அச்சுப்படி
  • கிரீன் ரூம் – பாசறை
  • கிரைண்டர் – அரவை இயந்திரம்
  • கிளாசிக்கல் லாங்குவேஜ் – உயர்தனிச் செம்மொழி
  • கிளாத் ஸ்டோர்ஸ் – துணியங்காடி
  • கூல் டிரிங்ஸ்- குளிர்பருகு நீர்
  • கூல்ட்ரிங்க்ஸ் – குளிர்பானம்
  • கெலிகாப்டர் – உலங்கு வானூர்தி
  • கெஸ்ட் கவுஸ் – விருந்தகம்
  • கேபிள் – கம்பிவடம்
  • கேரண்டி – பொறுப்புறுதி
  • கோட்டல் – உணவகம்
  • கோர்ட் – மன்றம்
  • சக்சஸ் – வெற்றி
  • சட்ஜ்மெண்ட் – தீர்ப்பு
  • சயின்ஸ் – அறிவியல்
  • சர்ஜரி – அறுவைச் சிகிச்சை
  • சாக்பீஸ – சுன்னக்கட்டி
  • சாம்பியன் – வாகை சூடி
  • சிட்டி – நகரம்
  • சிலிண்டர் – உருளை
  • சினிமா – திரைப்படம்
  • சுவிட்சு -பொத்தான்
  • சூப்பர் – சிறப்பு
  • செக் – காசோலை
  • செல்போன் – கைப்பேசி
  • சென்ட்ரல் கவர்ன்மென்ட் – நடுவன் அரசு
  • சேர் – நாற்காலி
  • சேலான் – செலுத்துச்சீட்டு
  • சைக்கிள் – மிதிவண்டி
  • ட்ராவலர்ஸ் பங்களா – பயணியர் மாளிகை
  • டாக்டர் – மருத்துவர்
  • டிக்கெட் – பயணச்சீட்டு
  • டிசிப்ளின் – ஒழுக்கம்
  • டிசைன் – வடிவமைப்பு
  • டிபன் – சிற்றுண்டி
  • டிபார்ட்மெண்டல் ஸ்டோர் – பல்பொருள் அங்காடி
  • டிமாண்ட் டிராப்ட் – வரைவோலை
  • டிவி – தொலைக்காட்சி
  • டிஸ்க் – குறுந்தகடு
  • டீ – தேநீர்
  • டீ பார்ட்டி – தேநீர் விருந்து
  • டீ ஸ்டால் – தேநீர் அங்காடி
  • டீப் போர் வெல் – ஆழ்துளைக் கிணறு
  • டெட்லைன் – குறித்தகாலம்
  • டெய்லி – அன்றாடம்
  • டெலஸ்கோப் – தொலைநோக்கி
  • டெலிபோன் – தொலைபேசி
  • டைப்பிஸ்ட – தட்டச்சர்
  • டைப்ரைட்டர் – தட்டச்சுப்பொறி
  • டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் – தட்டெழுத்துப் பயிலகம்
  • டைரி – நாட்குறிப்பு
  • தம்ளர் – குவளை
  • தியேட்டர் – திரை அரங்கு
  • தெர்மா மீட்டர் – வெப்பமானி
  • நம்பர் – எண்
  • நாலெட்ஜ் – அறிவு
  • நிபுணர் – வல்லுநர்
  • நோட்புக் – குறிப்பேடு
  • பயாலாஜி – உயிரியல்
  • பர்னிச்சர் – அறைக்கலன்கள்
  • பர்ஸ்ட் கிளாஸ் – முதல் வகுப்பு
  • ப்ரீப்கேஸ்- குறும்பெட்டி
  • ப்ரீவ் கேஸ் – குறும்பெட்டி
  • ப்ரொஜெக்டர் – படவீழ்த்தி
  • பல்பு – மின்குமிழ்
  • பஸ் – பேருந்து
  • பஸ் ஸ்டாண்டு – பேருந்து நிலையம்
  • பஸ் ஸ்டாப் – பேருந்து நிறுத்தம்
  • பாய்லர் – கொதிகலன்
  • பார்லிமென்ட் – நாடாளுமன்றம்
  • பால்கனி – முகப்பு மாடம்
  • பாஸ்போர்ட் – கடவுச்சீட்டு
  • பிக்னிக் – சிற்றுலா
  • பிரிசன் – சிறைச்சாலை
  • பிரிட்ஜ் – குளிர்சாதனப்பெட்டி
  • பிரிண்டிங் பிரஸ் – அச்சகம்
  • பிளாட்பாரம் – நடைபாதை
  • பிளாஸ்டிக் – நெகிழி
  • பிளே கிரவுண்ட் – விளையாட்டுத்திடல்
  • பிளைட் – விமானம்
  • பீரோ – இழுப்பறை
  • புரபோசல் – கருத்துரு
  • புரோட்டோகால் – மரபுத் தகவு
  • புரோநோட் – ஒப்புச்சீட்டு
  • புல்லட்டின் – சிறப்புச் செய்தி இதழ்
  • பெல்ட் – அரைக்கச்சு
  • பேக்கர் – ரொட்டி சுடுபவர்
  • பேக்கிங் சார்ஜ் – கட்டுமானத்தொகை
  • பேங்க் – வங்கி
  • பேட்மிட்டன் – பூப்பந்து
  • பேரண்ட்ஸ் – பெற்றோர்
  • பேனா – தூவல்
  • பைக் – விசையுந்து
  • பைண்டிங் – கட்டமைப்பு
  • பைல் – கோப்பு
  • போலீஸ் ஸ்டேசன் – காவல் நிலையம்
  • போனஸ் – மகிழ்வூதியம்
  • போஸ்ட் ஆபிஸ் – அஞ்சல் நிலையம்
  • மதர்லேண்ட் – தாயகம்
  • மார்க்கெட் – அங்காடி
  • மீட்டிங் – கூட்டம்
  • மெஸ் – உணவகம்
  • மேஜிக் – செப்பிடுவித்தை
  • மைக் – ஒலிவாங்கி
  • மைக்ராஸ்கோப் – நுண்ணோக்கி
  • மோட்டல் – பயணவழி உணவகம்
  • யுனிவர்சிட்டி – பல்கலைகழகம்
  • ரப்பர் – தேய்ப்பம்
  • ரயில் – தொடர்வண்டி
  • ராக்கெட் – ஏவுகணை
  • ரிப்பைரர் – பழுதுபார்ப்பவர்
  • ரிவர் – நதி
  • ரிஜிஸ்டர் போஸ்ட் – பதிவு அஞ்சல்
  • ரூம் ரெண்ட் – குடிக்கூலி
  • ரெக்கார்ட் – ஆவணம்
  • ரேடியோ – வானொலி
  • ரோடு – சாலை
  • லாண்டரி – வெளுப்பகம்
  • லாரி – சரக்குந்து
  • லிவ்வர் – கல்லீரல்
  • லீவ்லெட்டர் – விடுமுறை கடிதம்
  • லெமினே~ன் – மென்தகடு
  • லே அவுட் – செய்தித்தாள் வடிவமைப்பு
  • லேட் – காலம் கடந்து
  • லைசென்ஸ் – உரிமம்
  • லைட் – விளக்கு
  • விசிட்டிங்கார்டு – காண்டிச்சீட்டு
  • விஞ்ஞானம் – அறிவியல்
  • வீடியோகேசட் – ஒளிப்பேழை
  • வெரிபிகே~ன் – சரிபார்த்தல்
  • வொர்க்~hப் – பணிமனை
  • வோல்டு – உலகம்
  • ஜங்~ன் – கூடல்
  • ஜட்ஜ் – நீதிபதி
  • ஜனங்கள் – மக்கள்
  • ஜீப் – கரட்டுந்து
  • ஜெராக்ஸ் – ஒளிப்படி
  • ஸ்கூல் – பள்ளி
  • ஸ்டேசனரி சாப் – எழுது பொருள் அங்காடி
  • ஸ்டேட் கவர்ன்மென்ட் – மாநில அரசு
  • ஸ்டேடியம் – விளையாட்டரங்கம்
  • ஸ்டோர் – பண்டகம்
  • ஸ்நாக்ஸ் – சிற்றுணவு
  • ஸ்பீக்கர் – பேசுபவர்
  • ஸ்பெ~ல் – தனி
  • ஹெலிகாப்டர் – சுருள் வானூர்தி
  • ஹேர்கட்டிங் சலூன் – முடித்திருத்தகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please wait...

Subscribe to our newsletter

Want to be notified when our article is published? Enter your email address and name below to be the first to know.